குசேலன் -ஒரு புதிய பார்வை

குசேலன்!
உற்பத்தியில் மன்னன்!மொத்தம் 27!
கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
விற்றது என்னவோ வெறும் அவல் கையளவுதான்
       ஆனால் விலையாய்ப்
பெற்றது எத்துணை செல்வம்!அம்மம்மா! 

2 Comments »

2 Responses to “குசேலன் -ஒரு புதிய பார்வை”

  1. வீரசுந்தர் on 09 Aug 2008 at 8:17 pm #

    :-)

  2. pithan on 10 Aug 2008 at 4:30 pm #

    @ வீரசுந்தர்

    :D

Trackback URI | Comments RSS

Leave a Reply