விடுப்பு முடிந்தது
Nov 23rd 2007pithanUncategorized
ஒரு தேர்வு எழுதுவதற்காக சிறிது காலம் பதிவுலகிலிருந்து விடுப்பு எடுக்க நேர்ந்து விட்டது.பித்தன் அல்லவா?எல்லாப் பைத்தியக்காரத்தனங்களும் செய்வான்.
விடுப்பு முடிந்து வந்துவிட்டேன்.இடுகைகள் தொடரும்.
2 Comments »
சீனா on 23 Nov 2007 at 6:05 pm #
வருக வருக - நல்வரவாகுக
பித்தன் on 24 Nov 2007 at 9:32 am #
வரவேற்புக்கு மிக்க நன்றி,சீனா அவர்களே